உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்
1988 இல் எழுதப்பட்ட இந்த தொலைநோக்கு ஆவணம், உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கல் மற்றும் அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மத்தியில் அதிகரித்துவரும் மோதல்; ஆசிய-பசிபிக் கரையோர நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சி; சீனாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவ மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஆராய்கிறது. உலக சோசலிசப் புரட்சிக்கான இந்த முன்னோக்கு, நான்காம் அகிலம் சஞ்சிகையில் ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் கிடைக்கிறது
- நான்காம் அகிலத்தின் ஐம்பது ஆண்டுகள்
- சர்வதேசியமும், பாட்டாளி வர்க்கமும்
- முதலாளித்துவ நெருக்கடியும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையும்
- நான்காம் அகிலமும் சந்தர்ப்பவாதமும்
- சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு வரலாற்று கணக்கெடுப்பு
- ஸ்ராலினிசத்தின் பங்கு பற்றி பப்லோவாதம்
- சோவியத் யூனியன் இன்று
- நிரந்தரப் புரட்சி தத்துவம் ஊர்ஜிதம்
- ஐக்கிய அமெரிக்க அரசுகள், ஜப்பான், ஐரோப்பாவும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான குரோதங்களின் வளர்ச்சியும்
- ஏகாதிபத்தியமும் ஆசிய பசுபிக்கரையும்
- பின்தங்கிய நாடுகளின் வறுமை
- உலகக் கடனின் பெருக்கம்
- ஏகாதிபத்திய யுத்தத்திற்கெதிரான போராட்டம்
- அனைத்துலகக் குழுவும் மார்க்சிசத்துக்கான போராட்டமும்